உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி – 2
1.
தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த துயவாழ்வு வேண்டுமே
கவலையற்ற துாயமனம் சீர்பொருந்துமே .. இனி
பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே – உயர்ந்த
2.
வேதம் தேடும் துாய மனிதன் நீயும் ஓடிவா
தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா – உன்
சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா.- உயர்ந்த
3.
இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம்
இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம்
ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம் – நம்
இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம்.- உயர்ந்த
uyarnthdha ladsiyam ingku thevai nischayam
buthumai jeevidham endrum namathu ladchiyam
vedha vakkukal niraiverum saththiyam
theva rajajeyam udhayamakum nischayam
hamaravadhan inththiya
sahoraha biyara masa – 2
1.
thesam thedum iyesuvai nam kadta vendume
pava vazhvu kalainthdha thuyavazhvu vendume
kalavaiyarra thuyamanam seerborunththume .. ini
pakaimaikalum birivukalum marainththu beாkume – uyarnthdha
2.
vedham thedum thuya manidhan neeyum oodiva
thevanodu utanpadikkai seyya virainththu va
pothum endra pakthi konde neeyum odiva – un
siranthdha vazhvai iyesuvukku parisalikka va.- uyarnthdha
3.
ilamai vazhvai iyesuvukku kirayamakkuvom
iyesuvaippol paninththu vazhnththu ulakai velluvom
aathikala dharisanaththai nam thoadruvom – nam
inththiyarai iyesuvukku arimukam seyvom.- uyarnthdha